வேலூர் 58-வது வார்டுக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மஜக வேட்பாளர் SS.ஹாரூன் ரஷீத் அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்

‪இறைவனுக்கு‬ பயந்தவராய், உண்மையின் உரைகல்லாய்,மக்கள் பணியில் சிகரமாய்,நட்பில் உயர்ந்தவராய், மக்கள் நலனில் அக்கரை கொண்டவராய்,வாக்கு தவறாதவறாய்,பொது வாழ்வில் சிறந்தவராய்,ஏழைக்கு தோழனாய்,வேலூரின் வேந்தராய் வளம் வரும் நமது வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது
58வது வார்டுக்குட்பட்ட வசந்தபுரம், அவுலியா நகர், நேரு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம்…

‪#‎ADMK_MJK‬

‪#‎VOTE_FOR‬

‪#‎வேலூர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது‬
மஜக வேலூர்_3

மஜக வேலூர்_2