கிருஷ்ணகிரியில் மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்.!
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி ஒன்றியம் பெட்டபள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் சேவைகளினால் ஈர்க்கப்பட்டு பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தன்னெழுச்சியாக இளைஞர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் […]