மஜக கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!

கோவை.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், தொழிற் […]

தமிழக மாணவ, மாணவிகளிடையே சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்..!! மாணவர் இந்தியா கண்டனம்..!!

(மாணவர் இந்தியா மாநில செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை…) தமிழகத்தில் மாணவ மாணவிகளின் சமூக அக்கறை, நல்லிணக்கம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் இயக்கமாக சாரணர்-சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இதுநாள் […]

மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக…!! மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!!

நாகை .செப்.11.,நாகை தெற்கு மாவட்டம்,  திட்டச்சேரி பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் காயிதே மில்லத் பேருந்து நிலையம் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

பேரறிவாளனை சந்தித்த மஜக மாநில பொருளாளர்..!

வேலூர்.செப்.11., வேலூர் (மேற்கு) மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு மாதம் பரோலில் வந்துள்ள தோழர். பேரறிவாளன் அவர்களை  அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நேரில்  சந்தித்தார்கள். […]

மஜக சார்பில் கோட்டைப்பட்டினத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…!

புதுகை.செப்.10., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் , மணமேல்குடி ஒன்றியம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கோட்டைப்பட்டினத்தில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணமேல்குடி […]