ஏப்.15., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் அவர்கள் அஇஅதிமுகவின் ஒட்டன்சத்திரம் நகர சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
Author: admin
மஜகவின் மாநில செயலாளரை சந்தித்த அஇஅதிமுக வேட்பாளர்கள்…
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பாரதி மோகன்_MP அவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் சேட்டு அவர்களும், ஒன்றிய செயலாளர் AVK.அசோக் குமார் அவர்களும், திருபுவனம் நகர செயலாளர் சிங் செல்வராஜ் மற்றும் அ.இ.அ.தி.மு.க சகோதரர்களும் மரியாதை நிமித்தமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்கள்... இவண், மஜக_ஊடகப்_பிரிவு (தஞ்சை வடக்கு)
கோவையில் தேர்தல் பணிமனை திறப்பு
ஏப்.14.,கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மஜக மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் தலைமையிலும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் N.அஜ்மீர்கான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.. தேர்தல் அலுவலகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளரும் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சகோ. #ஹாரூன்_ரஷீத் அவர்கள் திறந்துவைத்தார். உடன் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அஇஅதிமுக வின் வெற்றி வேட்பளர்களான தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் S.P.வேலுமணி பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் PRG.அசோக்குமார் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் K. அர்ஜுன் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் N. சிங்கை முத்து கிணத்துகடவு தொகுதி வேட்பாளர் எட்டிமடை. சண்முகம் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் VC.ஆறுக்குட்டி சூலூர் தொகுதி வேட்பாளர் சூலூர் கனகராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கூட்டதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சகோ. MH. அப்பாஸ் அவர்கள் நன்றி கூறினார்..
மஜக-வின் கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பணிமனை திறப்பு (புகைப்படங்கள்)
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்…
1) மாவட்ட செயலாளர் Dr.முஹம்மத் யாசீன் ஷரீப் 9381847676 2) மாவட்ட பொருளாளர் T.I.அப்துர் ரஹீம் 8220923366 3) மாவட்ட துணைச் செயலாளர் O.S.N.அஸ்லம் 9043259343 4) மாவட்ட துணைச் செயலாளர் S.முஹம்மத் ஜாபர் 9944033900 5) மாவட்ட துணைச் செயலாளர் B.நூருல்லாஹ் 9952799733 6) மாவட்ட இளைஞர் அணி செயலாளர் M.ஜாகிர் உசேன் 7639250786 7) மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அஜிமுத்தீன் 9786225528 8) மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் S.அமீன் 9659955062 9) மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் G.முஹம்மத் வசீம் 8608089907. மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக மேற்கண்ட சகோதரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக சகோதரர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்