மஜகவின் மாநில செயலாளரை சந்தித்த அஇஅதிமுக வேட்பாளர்கள்…

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பாரதி மோகன்_MP அவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் சேட்டு அவர்களும், ஒன்றிய செயலாளர் AVK.அசோக் குமார் அவர்களும், திருபுவனம் நகர செயலாளர் சிங் செல்வராஜ் மற்றும் அ.இ.அ.தி.மு.க சகோதரர்களும் மரியாதை நிமித்தமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்கள்…

இவண்,
மஜக_ஊடகப்_பிரிவு (தஞ்சை வடக்கு)