மஜக தூத்துக்குடி நகர நிர்வாகிகள் தேர்வு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகர நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்வுசெய்யப்பட்டது.

மாநகர செயலாளர் :
உமர்
9655515660

பொருலாளர் :
மெட்ரோ ஷேக்
9443465485

துணைச்செயலாளர்:
ஹச்சி முகம்மது
9791184786

ஆகியோர் மாவட்ட செயலாளர் அ.ஜாகிர் உசேன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
14.11.17