மஜக பொதுச்செயலாளர் நலமுடன் உள்ளார்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தற்போது இறையருளால் அவரது உடல் நலம் மேம்பட்டு, மருத்துவமனையிலிருந்து அவர் விடுதிக்கு வந்துவிட்டார். இரண்டு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அலைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் பேச வேண்டிய கட்சி தொடர்பான செய்திகள் எதுவாயினும் கட்சியின் பொருளாளர்  SS.ஹாரூண் […]

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தற்போது இறையருளால் அவரது உடல் நலம் மேம்பட்டு, மருத்துவமனையிலிருந்து அவர் விடுதிக்கு வந்துவிட்டார்.
இரண்டு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அலைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அவரிடம் பேச வேண்டிய கட்சி தொடர்பான செய்திகள் எதுவாயினும் கட்சியின் பொருளாளர்  SS.ஹாரூண்
ரசீது அவர்களை  தொடர்புக்கொள்ளவும்.

தேவையேற்படின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லான நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோரையும் தொடர்புக் கொள்ளுமாறும், தொகுதி சம்மந்தப்பட்ட விவகாரங்களுக்கு அவரது தனிச்செயலாளர் முபாரக் (9092020923) சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத் (9361771714) ஆகியோரை தொடர்புக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாரகள்.

இவண்,
மஜக தலைமையகம்
22.04.2017

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter