மஜக தஞ்சை வடக்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..!

குடந்தை.ஜுன்.09., தஞ்சை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் தலைமையில் வழுத்தூர் ராயல் மஹாலில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக #அஞ்சுமன் அறிவாக நிறுவனர் D.M. ஜபருல்லாஹ், சமூக ஆர்வலர் M.J. அப்துல் ரவூஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் #மஜக மாநில செயலாளர் ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_வடக்கு_மாவட்டம்
09.06.18