மஜக வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

வேலூர்.மே.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த (27.05.2018) அன்று மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #Mஜஹீருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர்கள் TR.முன்னா (எ) நஸிர் மற்றும் I.S. முனவ்வர் ஷரீப் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளராக S.Y.ஆரிப் அவர்களை ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் TD.அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_மேற்கு _மாவட்டம்.
27.05.2018