படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும்! கவிதை தேன் நூல் வெளியீட்டுவிழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA பேச்சு!

நவ.19, கவிஞர் காரை ஜின்னா அவர்கள் எழுதிய “கவிதை தேன்” என்ற நூலை நாகூரில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் […]