பிப்.13., எதிர்வரும் பிப்ரவரி 29 அன்று கோவையில் நடைபெறவுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாடு குறித்து திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஹக்கீம், திருப்பூர் வட்டாரஜமாத்துல் உலாமா, ஐக்கிய ஜமாத் , காதர்பேட்டை பூர்வீக ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழிற்சங்க மாநிலசெயலாளர் கோவை MH.ஜாபர்அலி, அவர்கள் எழுச்சியுரை யாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலாமா நிர்வாகிகள் மெளலவி ரியாஜ் இம்தாதி, மெளலவி கலாம்,மெளலவி யூசூப். ஆகியோர் கலந்து கொண்டு CAA.NRC.NPR ன் ஆபத்துகள் குறித்து உரையாற்றினர் ஐக்கிய ஜமாத் ரபி, அவர்கள் மாநாட்டு விளம்பர பணிகளை துவக்கிவைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் pm.இக்பால் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான்,ராயல் பாட்ஷா, ஈஸ்வரன், பாபு , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான்,பொருளாளர்ஆசீக்,அஸ்கர், மாவட்ட இளைஞர்
Tag: மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துகடவு பகுதி
கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் கிணத்துகடவு பகுதி அலுவலகதிறப்பு விழா!!
கோவை:நவ.27., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துகடவு பகுதி அலுவலக திறப்பு விழா பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர் அக்பர்அலி, மற்றும் பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA,அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், தொழிற்சங்கமாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சுலைமான், முஸ்தபா, மற்றும் மாவட்ட, அணி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 27.11.19