நாகையில் ரயில் போக்குவரத்து அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் : மு.தமிமுன்அன்சாரி MLA உறுதி

நாகை.நவ.21.., தென்னிந்தியாவின் முதல் ரயில் தடம் பதிக்கப்பட்ட ஊர் நாகப்பட்டினமாகும். ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய ரயில்வே கம்பனி (SIRC) நாகப்பட்டினத்தில் பதிவு செய்யப்பட்டு 1861 முதல் 1875 வரை இயங்கி வந்தது. இந்தியாவின் முதல் […]