தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. சுமார் 300 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தூத்துக்குடி_மாவட்டம் 22-05-2020
You are here
Home > Posts tagged "காயல்பட்டினம் நகர IKPசார்பாகஃபித்ரா விநியோகம்.!"