அரியலூரில் குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!!
#மஜக மாநில பொருளாளர் SSஹாரூன் ரசீது பங்கேற்றுகண்டன உரையாற்றினார். டிச.22, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிய குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்ய வலியுறுத்தி அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மனிதநேய […]