அரியலூரில் குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!!

#மஜக மாநில பொருளாளர் SSஹாரூன் ரசீது பங்கேற்றுகண்டன உரையாற்றினார்.

டிச.22,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிய குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்ய வலியுறுத்தி அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மனிதநேய ஜனநாயக கட்சி
சார்பாக மாநில பொருளாளர்
S.S.ஹாருண்ரஷீது அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் ஜெயங் கொண்டம் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஷரீப், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹீம், அரியலூர் மாவட்ட செயலாளர் A.அக்பர் அலி, பொருளாளர் J.இதயத்துல்லா உள்ளிட்ட மஜகவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் நிர்வாகிகளும் திரளான பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#அரியலூர்_மாவட்டம்.