மஜக முயற்சியில் குடியாத்தம் 8-வது வார்டு MBS-நகர் பகுதியில் நகராட்சியின் பல்வேறு பணிகள்… மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர்.

வேலூர்.ஆக.12: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் […]

மஜக சார்பில் வேலூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு…!

வேலூர்.ஆக.11., தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால்,  பொதுமக்கள் நலன் கருதி வேலூர் மாநகரில் படிப்படியாக பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட […]

நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் நாகப்பட்டினம் வருகை! மஜக மாநில விவசாய அணி செயலாளர் தலைமையில் வரவேற்பு!

#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நாகை.ஆகஸ்ட்.11., கடந்த (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான […]

நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பு…

நாகை.ஆக.11., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டது. திட்டச்சேரி பேரூராட்சி நைனார் புதுத்தெரு-வில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட […]

கம்பம் பெரியபள்ளி ஜமாத் தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு!

தேனி. ஆக.11.,கடந்த சில தினங்களாக தேனி மாவட்டம் முழுதும் கட்சி சுற்றுபயணத்தில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள், கம்பம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்து […]