மஜக முயற்சியில் குடியாத்தம் 8-வது வார்டு MBS-நகர் பகுதியில் நகராட்சியின் பல்வேறு பணிகள்… மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர்.
வேலூர்.ஆக.12: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் […]