புதிய குடியுரிமை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது : மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

டிச.13, இன்று தஞ்சாவூரில் மஜக சார்பில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆற்றங்கரை பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும் போது, […]