KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் கர்நாடகா மஜக நிர்வாகிகள் சந்திப்பு…!

பெங்களூரு.நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கர்நாடகா – பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில்,  மஜக பெங்களூரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் […]

நெய்வேலியில் மாணவர் இந்தியாவின் எழுச்சி..!

கடலூர்.நவ.08., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்தில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான்  தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மாணவர் இந்தியாவில் இணைந்தனர். இதில் மாணவர் இந்தியா நகர துணை […]

எண்ணூர் கொசஸ்தலை ஏரியை ஆய்வு செய்த மஜக மாநிலச் செயலாளர்..!

சென்னை.நவ.07., நேற்று 06.11.2017 எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஏரியில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலப்பதையும், ஏரியின் குறுக்கே பாதை அமைப்பது குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் […]

பல வருடங்களாக தூர்வார ப்படாத மேலப்பாளையம் கண்ணிமார் குளம்..! குளத்தை பார்வையிட்ட மஜக நிர்வாகிகள்…!!

நெல்லை.நவ.07., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள கலிமா குளம் என்று அழைக்கப்படும் கண்ணிமார் குளத்தை தூர்வாரபடாமல் மணல் மேடாகவும் கருவேல மரங்கள் நிறைந்து காடாகவும் மாறி இருக்கும் நிலையில் அந்த […]

மஜக சேலம் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…

சேலம்.நவ.07., நேற்று முன்தினம் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி அளவில் சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா அவர்கள் தலைமை […]