மதுரையில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளருடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை…

மதுரை.பிப்.28., இன்று மதுரையில் மாவட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட இணைப்பு சம்பந்தமான கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர், துணை […]

கரம்பக்குடியில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள்…

புதுகை.பிப்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், ஸ்கேல், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது… இதில மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி […]

குடியாத்ததில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா!

வேலூர் (மே).பிப்.28., குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ்.அணீஸ் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மேற்கு  மாவட்ட செயலாளர் […]

“தேசத்தை பாதுகாப்போம்” மக்கள் திரள் பொதுக்கூட்டம்…நேரலை ஒளிபரப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு 28.02.2017 இன்று மாலை 6.30 மணி முதல் சென்னையில் “தேசத்தை பாதுகாப்போம்” மக்கள் திரள் பொதுக்கூட்டம்…நேரலை ஒளிபரப்பு www.facebook.com/mjkparty www.mjkparty.com

திட்டச்சேரியில் மஜக 2ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!

நாகை.பிப்.28., நாகப்பட்டினம்  தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்ற நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்ப்பு முகாமும் 28-02-2017 இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் […]