மஜக சார்பில் கபசுரகுடி நீர்தயாரிப்பு, நேரில்பார்வையிட்டார் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA…

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் தயாரிக்கும் பணிகளை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நேரில் பார்வையிட்டார். கபசுர குடிநீரில் வெற்றிலை, […]

மஜக விருதுநகர் மாவட்டம் சார்பாக தொடர் மக்கள்பணிகள்

ஏப்ரல்.02., கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மக்களின் அன்றாட தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் […]

வலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..! மு.தமிமுன் அன்சாரி MLA

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் சமூக இணையதள கட்டுரை) இன்று சமூக இணையதளங்கள் மக்களின் நேரடி வாழ்வோடு இணைந்திருக்கின்றன. இது தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பொற்காலமாகும். இது […]

ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக சார்பில் அத்தியாவசியபொருட்கள் வினியோகம்!! நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!

ஈரோடு:ஏப்.07., ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு காண்காணிப்பு வளையத்தில் உள்ளது. அதனால் யாரும் வெளியில் செல்ல முடியாமலும் வாழ்வாதாரங்கள் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு […]

கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் கோவை மாவட்ட மஜகவினர்!!

கோவை:ஏப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து […]