மஜக சார்பில் கபசுரகுடி நீர்தயாரிப்பு, நேரில்பார்வையிட்டார் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA…

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் தயாரிக்கும் பணிகளை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

கபசுர குடிநீரில் வெற்றிலை, எலுமிச்சை, சுக்கு, திப்பிலி உள்ளிட்ட சித்த மருந்து வேர்கள் களந்து தரமான முறையில் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு மஜக வினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறு தயாரித்து ஜந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விநியோகிக்கப்படுகிறது.

இரண்டு இரண்டு நபர்களாக வீடுதோறும் செல்வது பலராலும் பாராட்டப்படுகிறது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.
02.04.2020