மஜக தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் “தாமிரபரணியைகாக்க” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி.மார்ச்.09.,மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் தென்மாவட்ட மக்களின் நீராதாரமாம் தாமிரபரணியை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எதிர் வரும் 12-03-2017 அன்று மாலை 4மணியளவில் நடைபெறும் […]

மஜகவின் கோரிக்கையை ஏற்று குடியாத்தம் நகரில் தெருவிளக்கு சீரமைக்கும் பணி…

வேலூர்.மார்ச்.09., குடியாத்தம் நகரத்திற்கு உட்பட்ட 8ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் சில நாட்களுக்கு […]

திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…

திருவள்ளூர்.மார்ச்.08., திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் தலைமையில் 07.03.17 அன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மற்றும் தலைமை கழக பேச்சாளர் […]

மஜக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை (கி) சார்பில் மரம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு…

நெல்லை.மார்ச்.08., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வை கொண்டாடும் வகையில் தலைமை அறிவுறுத்தளின் பேரில் நகரத்தின் முக்கிய இடங்களில் மரமாகவும், மரகன்றுகளாகவும் மற்றும் மூலிகை […]

திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக மாணவர், பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம்…

திண்டுக்கல்.மார்ச்.08., திண்டுக்கல் மாவட்டம் #மாணவர்_இந்தியா சார்பாக எதிர் வரும் 12.03.2017 அன்று நடைபெற உள்ள மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில […]