மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக. S.உமர் பாருக் த/பெ: சக்கரை முகம்மது 2/4-A3 திருமோகடர் ரோடு Y.ஒத்தகடை மதுரை மாவட்டம். அலைபேசி: 9578169153 நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக […]

ஒருசார்பு முழக்கங்களை தவிர்த்து பொது முழக்கங்களை எழுப்புவோம்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

ஜன 10 இன்று சென்னை சைதாப்பேட்டையில் CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. மத்திய அரசுக்கு […]

அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை விரட்டியடிப்போம்!

#மேட்டுப்பாளையத்தில் மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!! ஜனவரி.10., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் […]

“போருக்கு எதிராக” பதாகையுடன் சட்டமன்றத்திற்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA

இன்று (09-01-2020) தமிழக சட்டமன்றத்திற்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் “அமெரிக்காவே… மத்திய கிழக்கில் போரை தூண்டதே.. உலக அமைதியை குலைக்காதே…” என்ற வாசகங்களை ஏந்தி வருகை […]

மத்தியஅரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் சாலைமறியல் போராட்டம்!!

கோவை:ஜன.08., மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி […]