ஏனங்குடி ஆதலையூர் கேதாரிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை.

நவம்பர் 22. இன்று நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்திற்கு வருகை தந்து பொதுமக்கள் ஜமாத்தார்களை சந்தித்தார். இந்த ஊரில் ஏற்கனவே நலத்திட்ட உதவிகள் செய்து உள்ள நிலையில் ஜமாத்தார்களின் வேண்டுகோளை […]