ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வரவேற்பு!

ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிப்புக்குள்ளாகி ஏராளமான உயிர்கள் பலியானதை தொடர்ந்து நேற்று கோவையில் பேட்டியளித்த தமிழக முதல்வர் அவர்கள், ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். கடந்த 2019, ஜூலையில் […]

கொரோனா பிணங்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்து அதன்படி முயற்சிகளை செய்து வருகிறது. உலகம் எங்கும் இத்தகைய பிணங்களை 10 அடிக்கும் ஆழமான குழிகளில் புதைக்க வேண்டும் என […]

வெளிநாடுகளிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதை தமிழகஅரசு நிறுத்த வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

தமிழகத்தில் பால்உற்பத்தியை பெருக்கும் திட்டத்துடன், மாடுகளிடையே இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட கலப்பின காளைகள் மற்றும் பசுக்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் […]

பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும்! வேதாரண்யத்தில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

நவ 4 இன்று வேதாரண்யத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர் அவர்களின் M – Look ரெடிமேட் ஆடையக கடையை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். […]

சமூக நல்லிணக்கத்தை வளர்தெடுப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்! குத்தாலம் ஜமாத் வரவேற்பு நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!

நவ.03, குத்தாலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA விற்கு முஹையதின் ஆண்டவர் பள்ளியில் ஜமாத்தார்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அவர் பேசிய உரையின் […]