மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் தந்தை மரணம்! மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!

சென்னை.டிச.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் தோழர். பார்த்திபன் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூன்_ரசீது அவர்கள் இன்று பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு […]

தா.பாண்டியன் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக பொருளாளர்

சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  #தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு […]

மஜக மாநில செயலாளருக்கு “மக்கள் காவலர் விருது” வழக்கப்பட்டது..!

சென்னை.டிச.11., தமிழகத்தில் 1984 ல் இருந்து பல சமுதாய மக்களின் சமூக போராளியாக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் தென் சென்னை #சீனி_முஹம்மது அவர்கள் கடந்த மாதம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் […]

விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

கோவையில் மஜகவில் இணையும் போராளிகள்!

கோவை.டிச.08., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும்  ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்களிலிருந்து  பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும் அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு […]