பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வரவேற்பு!

நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த 01.07.2020 அன்று மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். […]

கறம்பக்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!

கறம்பக்குடி : செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மருத்துவ சேவை அணி சார்பில் நகர செயலாளர் சையது இப்ராஹீம், அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுர […]

ஓமான் CBSE பள்ளிகளில் தமிழ் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!

ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். ஓமானில் தமிழ் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் இந்திய அரசின் #CBSE பாடத்திட்டத்தின்படி நடக்கும் […]

பட்டுக்கோட்டை வணிகர் சலீம் மரணம் குறித்த சந்தேகங்கள்!உரிய நடவடிக்கை எடுக்க மஜக துணை நிற்கும்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உறுதி!

செப் :1„ பட்டுக்கோட்டை வணிகர் சலீம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். […]