மஜக கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்!!

September 30, 2020 admin 0

கோவை:செப்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளர் கோவை நாசர், அவர்கள் கலந்து […]

நாகை தொகுதி திருமருகலில் பச்சை முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

September 30, 2020 admin 0

செப்.30, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அக்.02 வரை ஒரு வார கால போராட்டத்தை மஜக அறிவித்து நடத்தி வருகிறது. மாவட்ட, ஒன்றிய, தொகுதி வாரியாக வீரியத்தோடு போராட்டம் […]

மஜக தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.! மஜக தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!

September 30, 2020 admin 0

சென்னை.செப்.30, தென்சென்னை மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து மாவட்ட செயலாளர் Z.முஹம்மது ஜியா தலைமையில் கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகைப் […]

லால்பேட்டையில் மாட்டு வண்டியில் ஏறி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!

September 30, 2020 admin 0

செப்.30, வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லால்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் H.ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் மசோதாவை […]

திருப்பனந்தாளில் முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!

September 30, 2020 admin 0

செப்.30, திருப்பனந்தாளில் ஒன்றிய மஜக சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் பச்சை முண்டாசுக்கட்டி கறுப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. […]