You are here

கோவை ஒஜீர் குடும்பத்திற்கு மஜக ஒரு லட்சம் …

அக்.07., நேற்று கோவையில் மரணமடைந்த சகோ.ஒஜீர் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி தேவைப்படுவதாக இரங்கல் கூட்டத்தில் கோவை கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்ச ரூபாயும், கோவை ஐக்கிய ஜமாத் சார்பில் ஒரு லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அறிவித்தார்.

அங்கே பொதுமக்களிடம் சில்லரை வசூலாக 87 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

பிற அமைப்புகளும், கட்சிகளும் தங்கள் தொகையை பிறகு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தகவல்:

மஜக ஊடக பிரிவு (கோவை).

Top