You are here

தலைமை காஜியுடன மஜக அவைத்தலைவர் சந்திப்பு!

MJK_MARCH-26_INV

மார்ச்.22., இன்று மாலை சென்னையில் தலைமை காஜி சலாவுதீன் அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (MJK)அவைத்தலைவர் மௌலான.சம்சுதின் நாசர் உமரி அவர்கள் நேரில் சந்தித்து மார்ச் 26, அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார்.

ஏற்கனவே மஜக வை நன்கு அறிந்திருந்த காஜி அவர்கள்,பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை பற்றி நலம் விசாரித்தார்.பிறகு மாநாட்டு பணிகள் குறித்தும்,கட்சி குறித்தும் நல்ல முறையில் கலந்துரையாடி,தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் மூஸா ஹாஜியார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

-தகவல்
மஜக ஊடகப்பிரிவு

Top