குவைத்தில் நடந்த ம.ஜ.க.வின் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு…

20160318235253
மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது.

குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் முத்துக்காப்பட்டி ஹாஜா தலைமையில் நடைபெற்றது.

ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.