மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக நெல்லை KST.அப்துல் அஜீஸ் (+974 7048 3054) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.
அவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்:
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச்செயலாளர்
01.01.2018