You are here

மாணவர் இந்தியா மாநில நிர்வாகிகள் நியமனம்.

ஆக.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியா (அரசு பதிவு எண் 55/2016) மாநில செயலாளர் சகோ அஸாருதீன்  (88073880332) தலைமையில் இயங்கி வருகிறது.

அதன் துணை நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் சகோதர்கள்  இவர்களின் பணிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆங்காங்கே நிர்வாக அமைப்புகள் உருவாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநில பொருளாளர்: ஜாவித் ஜாபர் (9943636483)

மாநில துணைச் செயலாளர்கள்
அப்சர் செய்யது (9585536483)

பஷீர் அஹ்மது (8608571139)

இவண்
M.தமிமுன் அன்சாரி M.L.A
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.08.16

Top