You are here

சிறைவாசி அபுதாஹிருடன் மஜக மாநில நிர்வாகிகள் சந்திப்பு

நேற்று கோவைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளார் எம்.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசித் ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறைவாசி அபுதாஹீரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்கள். அச்சமயம் மாநில துணை செயலாளர்  அப்துல் பஷீர் மற்றும் எம்.ஹெச்.அப்பாஸ் உள்ளிட்ட கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்..

தகவல் : மஜக ஊடகபிரிவு

Top