IKP தலைமையக நியமன அறிவிப்பு…

image

இஸ்லாமிய கலாச்சார பேரவை காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளராக

H. அபதுல் ரஷீத்.
(கல்பாக்கம்)
அலைப்பேசி – 8122212444. நியமிக்கப்பட்டுள்ளார்.

சகோதரருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
என்.ஏ. தைமிய்யா M.sc.
ஒருங்கிணைப்பாளர்
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை(IKP)
18.05.2017