மஜக தலைமையக நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளராக,

அப்துல் ரசாக்
த/பெ; அப்துல் கரீம்
71 A.block, 9வது தெரு,
எஸ்.எஸ்.புரம், ஓட்டேரி
சென்னை.600012
அலைபேசி; 73582 43266

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
07.05.2024.