நியமனம்

நாகை மாவட்ட இஸ்லாமிய கலச்சார பேரவையின் (IKP) மாவட்ட செயலாளராக துளசியாப்பட்டிணம் அப்துல் சலீம் (8760327377) அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

IKP தலைமையகம்
5/2 லிங்கிச் செட்டித்தெரு
மண்ணடி
சென்னை -1