ஏப்ரல்.01.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர்.
தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் நிலையாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் மஜக-வின் பக்கம் ஈர்த்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அண்ணாநகர் நாகூர் மைதீன் தலைமையில் திரளான சகோதரர்கள் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.
அவருடன் முஹம்மது கனி மற்றும் பலர் மஜகவில் உடன் இணைந்தனர்.
மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹீம் கட்சியின் கொள்கையை விவரித்து பேசினார். மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தேர்தல் பணிகள், நிர்வாக கட்டமைப்புகள் ஆலோசனைகளை வழங்கினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_மேற்கு
01.04.2024.