கோவை… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு….

மார்ச்.29.,

இந்தியா கூட்டணி சார்பில் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்தல் பணிமனை மஜக சார்பில் கோவையில் திறக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பனிமனையை திறந்து வைத்தார்.

அவருடன் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் N.கார்த்திக் EX.MLA., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, இளைஞர் அணி மாநில பொருளாளர் PMA.பைசல், MJTS மாநில துணைச் செயலாளர் கண்ணன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் மாவட்ட பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செயலாளர்கள் S.A. ஜாபர் சாதிக், H. ஹனிபா, A. அன்வர், KTU.காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் பயாஸ், சிராஜ், MMR. முஜீபுர் ரஹ்மான், ஹக்கிம், ஜாகிர், சலீம், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயர்குழு உறுப்பினர்கள் அபு, அபி, பைரோஸ், ரசீது, ஜகிர், பொள்ளாச்சி பகுதி செயலாளர் சம்சுதீன், தெற்கு பகுதி செயலாளர் சதாம் மற்றும் நவ்ஷாத், சகிர், ரபீக், உள்ளிட்ட மாவட்ட, அணி, கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாவட்டம்
#தேர்தல்_பணிக்குழு
28.03.2024.