மார்ச்.22.,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான திரு. துரை முருகன் அவர்களை மஜக வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் மற்றும் பொருளாளர் ராம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது வேலூரில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
22.03.2024.