MJTS நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) திருப்பூர் மாவட்ட செயலாளராக,

சையது இப்ராஹீம்
த/பெ; சேக்அலி
குலாம் காதர் கார்டன்,
7வது வீதி, ஜீ.கே, கார்டன் பள்ளிவாசல், பின்புறம்
திருப்பூர்-641603
அலைபேசி; 9042423782

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
M.H.ஜாபர் அலி
பொறுப்பாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
22.03.2024.