IBC தமிழ் ஊடக இஃப்தார் நிகழ்ச்சி…. மஜக தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு….

மார்ச்.21.,

IBC தமிழ் நிறுவனம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் நடைப்பெற்றது.

IBC நிறுவனம் சார்பாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்தவர்களும், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், யூட்யூப் சேனல் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹீம், மாநில துணைச்செயலாளர் அஸாருதீன், வழக்கறிஞர் அணி செயலாளர் அமீன், துணைச்செயலாளர் ஸ்வாதீஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்சென்னை_மாவட்டம்
20.03.2024.