#CAA தொடர்பான எந்த கருத்துகளையும் நிதானமாக / அறிவுப்பூர்வமாக முன்வையுங்கள். தனிமைப்படும் விதமாகவோ, பொதுமக்களை அரசியல் எதிரிகளின் பக்கம் தள்ளிவிடும் விதமாகவோ செயல்படாமல் ; ஜனநாயக வழியில் அனைவரின் ஆதரவையும் திரட்ட வேண்டும். ஃபாஸிஸ்ட்டுகளின் சூழ்ச்சிக்கு இரையாகி விடக்கூடாது. https://x.com/ThamimunansariM/status/1767478862424735971?s=08