மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) வேலூர் மாவட்ட செயலாளராக,
Z.அப்சர் அஹ்மத்
அலைபேசி; 9791993637
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
M.H.ஜாபர் அலி
பொறுப்பாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
14.03.2024.