மஜக சிறப்பு நிர்வாகக்குழு….

பிப்.29.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் பொதுக் குழுவுக்கு முதல் நாள் (பிப்ரவரி-27) இரவு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

அதில் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், நிகழ்ச்சி நிரல், நடப்பு அரசியல் சூழல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் பொதுச் செயலாளர் மெளலா நாசர், பொருளாளர் J.S.ரிஃபாயி, துணைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில செயலாளர்கள் நாகை முபாரக், MH.ஜாபர் அலி, பல்லாவரம் ஷஃபீ, நெய்வேலி இப்ராஹிம், அஹமது கபீர், பாபு ஷாஹின்ஷா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், மாநில துணைச் செயலாளர்களும், மாநில அணிகளின் செயலாளர்களும் இதில் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
27.02.2024.