திருத்துதுறைப்பூண்டியில்… வாண்டையார் இல்ல மணவிழா… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜனவரி.24.,

பிராந்தியங்கரை திரு. STR இல்ல திருமண வரவேற்பு விழா இன்று திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்றது.

மணமகன் GMM பிரஜித் வாண்டையார், மணமகள் Dr. விஜயப்ரதா ஆகியோரை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்தி சிறப்பித்தார்.

இதில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் திரு. நெய்னார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் திரு. காமராஜ், திரு. 0.S.மணியன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர்.

இதில் மஜக மாவட்ட பொருளாளர் ரஹ்மதுல்லா BE, மஜக IT மாவட்ட செயலாளர் கட்டிமேடு ஆசிப், மஜக ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், முன்னால் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பைசல், கட்டிமேடு கிளை செயலாளர் ஹாரிஸ், எடையூர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
24.01.2024.