You are here

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்

நமக்கு
கிடைத்த உயரிய விருதுகள்
பெண் குழந்தைகள்

அவர்கள்
நமது வாழ்வின் நட்சத்திரங்கள்

அவர்களின் வளர்ச்சியில்
நாம்
உயர்வு பெறுவோம்

அவர்களின் மகிழ்ச்சியில்
நிம்மதி கொள்வோம்.

தேசிய பெண்குழந்தைகள்

Top