மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின், தர்மபுரி மாவட்ட செயலாளராக,

A.அப்ரார் பாஷா
த/பெ; அப்சர் பாஷா
26/37, மஜீத் வீதி,
பொம்மிடி, தர்மபுரி
அலைபேசி;9894461786

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
22.01.2024