மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளராக,

B. ராஜா முஹம்மது
த/பெ; பக்ருதீன்
க.எண் 114, புதுக்காடு,
4-வது வீதி, திருப்பூர்
அலைபேசி; 8825533669

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
11.01.2024